tamil-nadu தர்பார் படத்திற்கு தடை கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு நமது நிருபர் டிசம்பர் 31, 2019 ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.